பிரபுதேவா படத்தில் நந்திதா

அசுரவதம் படத்திற்கு பிறகு வைபவ் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் அட்டகத்தி நந்திதா. போலீஸ் கதையில் உருவாகும் இந்த படத்தில் இதுவரை நடித்ததில் இருந்து அழுத்தமான நாயகியாக நடிக்கிறார் நந்திதா.

அதோடு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் தேவி-2 படத்திலும் இணைந்துள்ளார் நந்திதா. இந்த படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கும் நந்திதா, பிரபுதேவாவின் நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகையாம்.

Sharing is caring!