பிரமாண்டம்… அஜித் படத்திற்கு பிரமாண்ட பேனர் வைத்து ரசிகர்கள் அசத்தல்

வேலூர்:
பிரமாண்டம்… பிரமாண்டம் என்று அஜித் படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர் அசத்துகிறது.

அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். அனைத்து ஊரிலும் எங்கு திரும்பினாலும் அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் ஒரு பிரபல தியேட்டரில் அஜித் ரசிகர்கள் வைத்த பேனர் ஒன்று பார்வையாளர்களை அசர வைத்துள்ளது. ஒரு ஏரியா நீளத்திற்கு பேனர் வைத்து மிரட்டியுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!