புகழின் உச்சியில் இருக்கும் இந்த நடிகர் யார்?

நடிகர் சிவா இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர். அவர் முதல் முதல் நடித்த திரைப்படத்தின் எப்படி இருந்தார் என்பது பல ரசிகர்களுக்கு தெரியாது.

இந்நிலையில், குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவ ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கி விட்டனர். என்ன இது சிவாவின் புகைப்படமா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2001இல் ஷாம் நடித்து வெளிவந்த 12B என்னும் படம் தான் இவருடைய முதல் படமாகும்

சிவாவிற்கு சுத்தமாக படிப்பு வராது. இதனால் பத்தாம் வகுப்பில் கோட்டைவிட்டு விட்டார். அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்துகொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்து இருக்கிறார்.

இதில் ஒரு நாடகத்தை பார்த்து மிர்ச்சி எப்.எம்மில் இருந்து இவரை அழைத்து ரேடியோ ஜாக்கியாக வேலை கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த வேலையை பார்த்துக்கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் சிவா. அதன் பின்னர் விசில், என்ற படத்தில் நடித்தார். தற்போது பல வெற்றி படங்களுக்கு ஹீரோவாக நடித்துவருகிறார்.

Sharing is caring!