புது லுக்கில் திரிஷா… ரஜினி படத்தின் கெட்டப்பா?

சென்னை:
இது ரஜினி படத்தில் நடிக்கவா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். யாரை தெரியுங்களா?

நடிகை திரிஷா நடிப்பில் அடுத்து 96 என்ற படம் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி-திரிஷா முதன்முதலாக இணைந்து நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் திரிஷா, ரஜினியின் படத்தில் இணைந்திருப்பதாக செய்திகள் வந்தது. அதற்கு ஏற்றார் போல் தன் தலைமுடியை வெட்டி ஒரு புது லுக்கில் காணப்படுகிறார் திரிஷா. இதனால் ரஜினி படத்திற்காக தான் அவரின் இந்த நியூ லுக் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்,

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!