புரளி பேசியவர்கள் வாயடைப்பு… 2.0 படத்தின் முன்பதிவு சக்கைப்போடு போடுது!

சென்னை:
புரளி பேசியவர்கள் வாயடைத்து போய் உள்ளனர் 2.0 படத்தின் முன்பதிவை கேட்டு.

ரஜினி நடித்துள்ள 2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இல்லை என ஒரு சாரார் பேசி வரும் நிலையில் முன்னணி திரையரங்குகள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அதிகம் விற்று வருகிறது.

பிரபல திரையரங்கமாக கிரோம்பேட்டை வெற்றியில் 3 மணி நேரத்தில் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. இதை தியேட்டர் உரிமையாளரே தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!