புலிகேசியை கைவிட்ட சிம்புதேவன்… பிரமாண்ட படத்தை கையில் எடுத்தார்

சென்னை:
புலிகேசியை கைவிட்டு விட்டு தற்போது பிரமாண்ட படத்தை இயக்க உள்ளார் சிம்புதேவன் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இயக்குனர் சிம்புதேவன் 24ம் புலிகேசி படத்திற்காக பணியாற்றி வந்த நிலையில் அந்த படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் அது பாதியிலேயே கைவிடப்பட்டு விட்டது.

இந்நிலையில் சிம்புதேவன் அடுத்த 6 ஹீரோக்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வைபவ், சிவா, ஜெய், பிரேம்ஜி, பிக்பாஸ் விஜயலக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!