பெண் உருவத்தில் உள்ள ஆம்பள…மும்தாஜை திட்டிய சென்ட்ராயன்

சென்னை:
அவங்க பெண் உருவத்தில் உள்ள ஆண் என்று மும்தாஜை சென்ட்ராயன் குற்றம் சாட்டினார்.

பிக்பாஸ் 2 சீசன் பரபரப்பான கடத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் கொடுத்த டாஸ்கால் வீடு போர்க்களம் போல காட்சியளிக்கிறது.
இந்நிலையில் மும்தாஜ் சென்ட்ராயனை கத்தி படத்தில் வரும் செல்பி புள்ள பாடலை பாடும்படி கொடுத்த டாஸ்கால் பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.

சென்ட்ராயன் தொடர்ந்து தவறாக பாடியதால் பாத்ரூம் பயன்படுத்த முடியாது என மும்தாஜ் கூறினார். அதனால் கோபமான சென்ட்ராயன் கார்டனிலேயே பாத்ரூம் போகிறேன் என டிரஸ்சை கழட்ட ஆரம்பித்துவிட்டார். பின்னர் ஒருவழியாக மற்றவர்கள் சமாதானப்படுத்தி பிரச்னையை தீர்த்தனர்.

பின்னர் “அவங்க பெண் உருவத்தில் ஒரு ஆம்பளை” என சென்ட்ராயன் மும்தாஜை திட்டினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!