பெரிய தலைமுடி மற்றும் தாடி வளர்த்ததோடு, முறுக்கு மீசை வைத்து கம்பீர தோற்றத்துடன் அஜித்

அஜித் நடித்துள்ள, விஸ்வாசம் படம், மதுரை மண் வாசனைக் கதையில் உருவாகி இருக்கிறது. அஜித் நடித்துள்ள துாக்குதுரை என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது, பிரிட்டீஷ்காரர்களின் ஆட்சியை கடுமையாக எதிர்த்து, துாக்கிலிடப்பட்டவர் தான் துாக்குதுரை.

அந்த வேடம் தத்ரூபமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக, துாக்குதுரையின் நிஜ, ‘கெட்-அப்’பிற்கு ஏற்ப, பெரிய தலைமுடி மற்றும் தாடி வளர்த்ததோடு, முறுக்கு மீசை வைத்து கம்பீர தோற்றத்துக்கு, தன்னை முழுமையாக மாற்றி நடித்துள்ளார்.

Sharing is caring!