பேட்ட “ஜித்து”… விஜய் சேதுபதி போஸ்டர் வெளியீடு

சென்னை:
பேட்ட படத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினியின் பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இதில் விஜய் சேதுபதி ஜித்து என்ற கதாபாத்திரத்தில், வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் அந்த ஜித்து கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!