பேட்ட படத்தின் டீஸர்… இன்று காலை வெளியீடு

சென்னை:
இன்று காலை பேட்ட படத்தின் டீஸர் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் மாஸ் படம் பேட்ட. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக அண்மையில் நடந்தது, பாடல்களும் செம ரீச்.

அதிலும் மரண மாஸ் பாடலை பலர் திருப்பி திருப்பி கேட்டு வருகின்றனர். பாடல்கள் வந்துவிட்டது அடுத்து என்ன டீஸர் தான் அந்த அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுவிட்டனர்.

பேட்ட படத்தின் டீஸர் இன்று காலை வெளியாக இருக்கிறதாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!