பேட்ட படத்தில் 11 பாடல்கள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை:
பேட்ட படத்தில் 11 பாடல்கள் என்ற தகவல் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் பேட்ட பொங்கலுக்கு ரிலீசாகிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ள நிலையில் தற்போது படத்தின் முழு ட்ராக்லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

பேட்ட ஆல்பத்தில் மொத்தம் 11 பாடல்கள் உள்ளது. இத்தனை பாடல்களா என ரசிகர்களே அனைவரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!