பேட்ட 100 வது நாள் வெற்றி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக்கி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘பேட்ட’.  சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இத்திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்  பேட்ட ‘100’ வது நாள் வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Sharing is caring!