பேய் இருக்கு… ஓட்டலை அதிர விட்ட நடிகை ஆத்மிகா

சென்னை:
பேய் இருக்கு நடிகர் கிளப்பி விட ஓட்டலை அதிர விட்டு விட்டாராம் நடிகை ஆத்மிகா.

மீசையை முறுக்கு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் ஆத்மிகா. இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது தங்கியிருந்த ஓட்டலில் பேய் இருப்பதாக நடிகர் சந்தீப் கிஷன் வதந்தி பரப்பிவிட, அதை அறிந்த நடிகை ஆத்மிகா ஓட்டல் ஊழியர்களை அழைத்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாராம்.

இந்த தகவலை சமீபத்தில் நடந்த படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர் சந்தீப் கூறியுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!