போட்டியாளர்களுடன் சண்டை போடும் மும்தாஜ்… விரைவில் வெளியேறுவாரா?

சென்னை:
மும்தாஜின் சண்டையும், கோபமும் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

காலை ஆனதும் சினிமா ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி புரொமோ பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் என்றே கூறலாம். அதற்கு ஏற்றார் போல் ஒரு நாளைக்கு 4 புரொமோக்கள் வருகிறது.

இப்படி வெளியான ஒரு வீடியோவில் மும்தாஜ் மற்ற போட்டியாளர்களோடு சண்டை போடுகிறார். அவர்கள் கூறுவதற்கு பண்ணமாட்டேன், முடியாது என்று மிகவும் மோசமாக பேசுகிறார்.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தை காட்டுகின்றனர். வரும் நாட்களில் இவர் இதேபோல் செய்தால் மும்தாஜ் கண்டிப்பாக வெளியேறுவார் என்று தெரிகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!