போராட்டம் செய்ய அனுமதி கேட்கும் பாடகி சின்மயி…!!!

MeToo என்ற விவகாரம் தமிழ்நாட்டில் அதிகம் தெரியவர பாடகி சின்மயி காரணம்.

அவர் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கூற அவரை தொடர்ந்து சினிமாவில் உள்ள பல பெண்கள் தங்களுக்கு நடந்து கொடுமைகளையும் கூறி வந்தனர்.

Sharing is caring!