மகளை முதன் முறையாக கையில் ஏந்தியபோது சஞ்சீவ் செய்த சத்தியம்.!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பார்த்துக்கொள்வதில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் கணவன், மனைவி இருவரும் எப்போதும் போலவே ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கியூட் மகள் ஐலாவை முதன் முறையாக மருத்துவமனையில் கையில் தூக்கியபோது எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு, ”என் மகள், என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவளுக்கான உலகத்தை நான் அமைத்து கொடுப்பேன்” என ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்திலும் பரவ தொடங்கியுள்ளது.

Sharing is caring!