மகள் வாசிக்கிறாள் கீ போர்டு… வீடியோ வெளியிட்ட யுவன்..!

சென்னை:
புலிக்கு பிறந்த குட்டி பெண் புலி என்று ரசிகர்கள் பாராட்டி தள்ளுகின்றனர். எதற்காக தெரியுங்களா?

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிந்து இசையமைப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரது இசையமைப்பிலும், தயாரிப்பிலும் பியார் பிரேமா காதல் என்ற திரைப்பட வெளியாக உள்ளது.

இளன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண்-ரைசா நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் ஷியா அப்பா போலேவே வருவார் போல் தெரிகிறது.

யுவன் ஷங்கர் ராஜா அவருடைய மகள் ஷியா Keyboardல் இசையக்கும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இப்போ இதுதான் செம வைரலாகி வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!