மகா சிவராத்திரி… சிவன் கோயிலை சுத்தம் செய்த ராம்சரண்

ஐதராபாத்:
மகா சிவராத்திரி முன்னிட்டு ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா அவரது தாத்தா கட்டிய பழைய சிவன் கோவிலை சுத்தம் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் ரஜினி-கமல் போல் வெற்றி நாயகனாக வலம் வந்தவர் சிரஞ்சீவி. இவருடைய மகன் ராம் சரணும் சினிமாவில் என்ட்ரீ கொடுத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அவர் உபாசனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். மகா சிவராத்திரி முன்னிட்டு ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா அவரது தாத்தா கட்டிய பழைய சிவன் கோவிலை சுத்தம் செய்துள்ளார்.

உபாசனா அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் போட எவ்வளவு பெரிய நடிகர் கடவுள் முன் எப்படி உள்ளார் என பெருமையாக பேசி வருகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!