மகேஷ் பாபுவின் மகரிஷி ……முதல்நாள் வசூல் இத்தனை கோடியா?

மகேஷ்பாபு நடிப்பில் மகரிஷி படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

அப்படியிருந்தும் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, இந்த வாரம் முழுவதும் பல திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

இப்படம் முதல் நாள் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் ரூ 35 கோடி வரை வசூல் செய்துள்ளது, மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 48 கோடி வரை வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Sharing is caring!