மணிரத்னத்தின் அடுத்த படத்தில் விக்ரம் நடிப்பது உறுதி!

சென்னை:
மணிரத்னத்தில் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என்று உறுதியாகி உள்ளது.

மணிரத்னம் தமிழ் சினிமாவை இந்தியளவில் எடுத்து சென்ற இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த செக்கச்சிவந்த வானம் படம் மெகா ஹிட் அடித்தது.

இதை தொடர்ந்து மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சிகளில் இருக்கின்றார்.

இதில் ஆரம்பத்தில் விஜய், விக்ரம், சிம்பு என ப்ளான் செய்தார், ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. ஆனால் விக்ரம் இப்படத்தில் நடிப்பது உறுதி என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்படம் 2019 கடைசியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!