மமதி பேசக்கூடாது… சென்ட்ராயன் கொடுத்த தண்டனை

சென்னை:
மமதி பேசக்கூடாது என்ற தண்டனையை வழங்குகிறார் சென்ட்ராயன். எதற்காக தெரியுங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாம் வாரத்தை வெற்றிகரமாக எட்டிக்கொண்டிருக்கிறது. இதில் 16 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். சிலர் தெரிந்த அறிந்த முகம். சிலர் மக்களுக்கு புதியவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மமதி சாரி அனந்த் வைத்யநாதனிடம் பாட்டு பாடுகிறார். அப்போது அவருக்கு தொண்டையில் சிரமம் ஏற்படுகிறது. இதை மற்றவர்கள் ஒருமாதிரி பார்க்கிறார்கள்.

இதையடுத்து சென்ட்ராயன் அவருக்கு ஒரு தண்டனை வழங்குகிறார். இதில் அனைவர் முன்னிலையிலும் அவர் மமதிக்கு இன்று முழுவதும் பேசக்கூடாது என்று கூறுகிறார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!