மருவுடன இருவேடத்தில் ரஜனி

விஜய்யின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், 1985ல், ரஜினி நடித்த, நான் சிகப்பு மனிதன் படத்தில், பகலில், கல்லுாரி பேராசிரியராகவும், இரவில், தாதாவாகவும் நடித்துள்ளார். அதேபோன்று, தற்போது நடித்து வரும், பேட்ட படத்திலும், பகலில், கல்லுாரி வார்டனாகவும், இரவில், பேட்ட ரவுடிகளை துவம்சம் செய்யும், ‘டான்’ ஆகவும் நடிக்கிறார்.

இது, அதிரடியான வேடம் என்பதால், ரஜினியின் இடப்பக்க கன்னத்தில், ஒரு மருவும் வைத்து, பக்காவான, ‘டான்’ஆகவே மாற்றியுள்ளார், இயக்குனர், கார்த்திக் சுப்பராஜ்.

Sharing is caring!