மலையாள இயக்குனர் மீது சாணியால் தாக்குதல்… பரபரப்பு

கேரளா:
பிரபல மலையாள இயக்குனர் மீது சாணியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குனர் பிரியனந்தன் மீது சிலர் சாணியால் தாக்குதல் நடத்தியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

அவர் சபரிமலை பற்றி சமீபத்தில் அவர் எழுதி பகிர்ந்த கவிதை ஒன்றிற்காக தான் இப்படி அவர் வீட்டுக்குள்ளேய நுழைந்து தாக்குதல்நடத்தியுள்ளன. இதனால் அவர் செர்பு பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!