‘மல்டி ஹீரோ’ தனுஷ்!

ரேவதி நடிப்பில், பவர் பாண்டி படத்தை இயக்கிய, தனுஷ், தன் இரண்டாவது படத்தை இயக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

மாமனார், ரஜினி நடித்து வெளியான, காலா படத்தைப் போலவே, இதுவும் நெல்லை தமிழ் பேசும் கதை கரு கொண்டது. இப்படத்தில், சரத்குமார், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்

Sharing is caring!