மஹத்தை காப்பாற்றுங்கள்…..புலம்பும் யாஷிகா

பிக்பாஸ் வீட்டிற்குள் மகத் யாஷிகா காதலிக்கின்றனர். ஆனால் இருவருக்கும் வெளியே காதலர் உண்டு. மகத்தின் வெளியே இருக்கும் காதலி இருவரது காதலை பற்றி தெரிந்ததும் மகத்துடனான காதலை முறித்து கொண்டார். இது தெரியாமல் மகத் உள்ளே யாஷிகாவுடன் லீலைகள் புரிந்த வண்ணம் இருக்கிறார்.

இந்த காதலை பார்வையாளர்கள் காரி துப்பிக் கொண்டிருக்கின்றனர். Bigg boss Yasika want_to save Mahat gossip

இது இவ்வாறிருக்க இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் மகத் இருக்கிறார். இதனால் ஒரு வேலை மகத் வெளியேறிடுவாரோ என பயப்பிடுகிறார் புது காதலி.

இதனால் மகத் மீது காதலில் விழுந்ததை விவரிக்கும் யாஷிகா அவரை காப்பாற்றுமாறு பார்வையாளர்களிடம் கேட்கிறார்.

யாஷிகாவையே எப்பொழுது விரட்டலாம் என்று இருக்கும் பார்வையாளர்களிடம் போய் அவர்களுக்கு சற்றும் பிடிக்காத மகத்தை காப்பாற்ற சொன்னால் எப்பிடி நடக்கும்?

கருத்து கணிப்பின் படி இந்த வாரம் மகத் வெளியேற்றப்படுவார். ஆனாலும் பிக்பாஸின் திருகுதாளத்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை… பொறுத்திருந்து பாப்போம்.

Sharing is caring!