மாஜி அமைச்சர் பாஜவில் சங்கமம்

புதுடில்லி:
ஒடிசாவில் முன்னாள் அமைச்சர் தாமோதர் ராவ் பாஜவில் இணைந்துள்ளார்.

பார்லி. லோக்சபாவிற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த ஞாயிறன்று தலைமைதேர்தல் ஆணையர் அறிவித்தார்.

அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும்,, மூத்த தலைவருமான தாமோதர் ராவத் புதுடில்லியில் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

நன்றி – பத்மா மகன், திருச்சி

Sharing is caring!