மாதவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் நடிகர் சூர்யா

சென்னை:
மாதவன் படத்தின் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் நடிகர் சூர்யா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சூர்யா அடுத்து நடிகர் மாதவன் நடித்துவரும் ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சூர்யா நடிக்கும் அதே ரோலில் ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கிறார்.

சூர்யா, ஷாருக் இருவரும் மாதவனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!