மாரி படத்தில் விக்ரம்… வெளிவராத படத்தின் தலைப்புதான்

சென்னை:
என்ன மாரியில் விக்ரமா என்று அனைவரும் அதிர்ந்து போய் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?

தனுஷ் நடித்து பாலாஜி மோகன் இயக்கியிருந்த படம் மாரி. கடந்த 2015ல் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் கூட கடந்த மாதம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பில் ஏற்கனவே சீயான் விக்ரம் நடித்துவிட்டாராம். ஆனால் படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. விக்ரம் நடித்த மாரி படத்தின் சிடி படம் தயாரான போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிடிகளில் சில இப்போதும் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!