மாரி-2 வில் அராத்து ஆனந்தி ஆகியுள்ள சாய்பல்லவி… படம் வெளியீடு

சென்னை:
அராத்து ஆனந்தி என்று மாரி 2 வில் நடிக்கும் சாய்பல்லவியின் செம லுக் படம் வெளியிடப்பட்டுள்ளது.

வடசென்னை படத்திற்கு அடுத்ததாக தனுஷ் மாரி-2 படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தை போன்று இந்த பாகத்தையும் பாலாஜி மோகன் தான் இயக்கி வருகிறார்.

அனிருத்துக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில் சாய்பல்லவியின் அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திர பெயருடன் போஸ்டர் ஒன்று  வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!