மாஸ்க் அணிந்து நண்பர்களுடன் உலா வந்த விஜய்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மற்றும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய்.

நடிகர் விஜய் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

இப்படத்தின் விமர்சனம் குறித்து பல தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

ஆம் இப்படத்தின் டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி சமீபத்தில் கூறினார்.

மேலும் நான் படத்தை 10 தடவை பார்த்துவிட்டேன் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறினார்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.

தளபதி விஜய்யின் பல அறிய புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் அவரின் ரசிகர்கள் மகிர்வதை கண்டு பார்த்திருப்போம்.

இந்நிலையில் தளபதி சில ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Sharing is caring!