மியாமி கடற்கரையில் பிரியங்கா சோப்ராவின் ஹாட்

நடிகை ப்ரியங்கா சோப்ரா , அவரது கணவர் நிக் ஜோன்ஸ்  மற்றும் நிக் ஜோன்ஸ் சகோதரர்கள் ஆகியோர் இணைந்து மியாமி கடற்கரையில்  உல்லாச போட் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது அவர்கள் ரன்வீர் சிங்கின் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவையும், ஹாட் போட்டோக்களையும் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அவர்களின் அடுத்தடுத்த பதிவுகளை கண்டு பொறாமை கொள்ளாதவர்களே இருக்க முடியாது.. அந்த அளவிற்கு அவை உள்ளன. நீங்களும் கண்டு ரசியுங்கள்.

Sharing is caring!