மீண்டும் அஜித்தின் 60வது படம் குறித்து வைரலாக பரவும் செய்தி!!

அஜித் இந்த வருட ஆரம்பத்தில் விஸ்வாசம் என்ற மாஸ் வெற்றி படத்தை கொடுத்துவிட்டார். ஆரம்பமே அமர்க்களமாக தொடங்க தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸிலும் எல்லா படங்களும் கலக்கி வருகிறது.

நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை தயாரிக்கும் போனி கபூர் தான் அஜித்தின் 60வது படத்தையும் தயாரிக்கிறார் என்பது ஏற்கெனவே வந்த செய்தி.

இப்போது என்னவென்றால் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் அஜித்தின் 60வது படத்தையும் தீரன் பட புகழ் இயக்குனர் வினோத் தான் இயக்குகிறார் என்று மீண்டும் செய்தி வைரலாக பரவி வருகிறது.

Sharing is caring!