மீண்டும் இணையும் பாலா- சூர்யா!

பாலாவின் இயக்கத்தில் உருவாக்கிய நந்தா, பிதாமகன் உள்ளிட்ட  இரண்டு படங்களும் சூர்யாவின் சினிமா பாதையில் திருப்பு முனையாக இருந்தவை என்றே சொல்லலாம். இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

வர்மா படத்தின் தோல்விக்கு பிறகு தன்னை நிரூபிக்க துடிக்கும் இயக்குனர் பாலா மற்றும் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சூர்யா ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் இந்த படம்  வித்யாசமான கதை களத்துடன் உருவாகும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!