மீண்டும் இந்தியன் தாத்தா

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த, இந்தியன் படம், ஊழலுக்கு எதிரான கதையில் உருவானது. அதே போல், விரைவில் தயாராகயிருக்கும், இந்தியன் – 2 படமும், இன்றைய காலகட்டத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிரான கதையில் தான் உருவாகிறது. முதல் பாகத்தில் கமல் நடித்த, தாத்தா கேரக்டரை, இன்னும் வயதானவராக காண்பிக்க போவதாக கூறுகிறார், ஷங்கர்.

இந்த படத்திலும், வர்மக்கலை மூலமே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கிறாராம், இந்தியன் தாத்தா. ஆனபோதும், இந்த முறை, அவர் தண்டனை கொடுப்பது, ‘டெக்னிக்கல்’ ரீதியாக மாறுபட்ட பாணியில் இடம்பெறும் என்றும் கூறுகிறார்.ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த, இந்தியன் படம், ஊழலுக்கு எதிரான கதையில் உருவானது. அதே போல், விரைவில் தயாராகயிருக்கும், இந்தியன் – 2 படமும், இன்றைய காலகட்டத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிரான கதையில் தான் உருவாகிறது.

முதல் பாகத்தில் கமல் நடித்த, தாத்தா கேரக்டரை, இன்னும் வயதானவராக காண்பிக்க போவதாக கூறுகிறார், ஷங்கர். இந்த படத்திலும், வர்மக்கலை மூலமே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கிறாராம், இந்தியன் தாத்தா. ஆனபோதும், இந்த முறை, அவர் தண்டனை கொடுப்பது, ‘டெக்னிக்கல்’ ரீதியாக மாறுபட்ட பாணியில் இடம்பெறும் என்றும் கூறுகிறார்.

Sharing is caring!