முகேனின் காதலி பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த வனிதா! அதிர்ச்சியில் அபிராமி..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், அபிராமியிடம் முகேனின் காதலி பற்றி வனிதா கூறுகின்றார். முகேன் பின்னால் ஏன் ஓடுகின்றாய் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, முகென் உன்னிடம் துர்கா யார் என்பதை சொல்லி இருக்கானா என்று கூறியதை கேட்டு அபிராமி இல்லை, யார் அது என்று அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்கு விருந்தினராக சென்ற அடுத்த நாளே மீண்டும் வனிதா அவரின் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார் போல இருக்கின்றது என்று பார்வையாளர்கள்

Sharing is caring!