முதல்வாரத்திலேயே ரூ.15 கோடி வரை வசூல்வேட்டை நடத்திய தில்லுக்குதுட்டு -2

சென்னை:
தமிழகத்தில் மட்டும் தில்லுக்கு துட்டு-2 ரூ. 15 கோடி வரை முதல்வாரத்திலேயே வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு-2 கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகிய நிலையிலும் படத்திற்கு கூட்டம் குறையவில்லை. சந்தானத்தின் அதிக வசூல் தந்த படமாக இது இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 15 கோடி வரை முதல் வாரத்தில் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. ளிநாடுகளில் ரூ 4 கோடி வரை தில்லுக்கு துட்டு-2 வசூல் வந்திருக்கும் என தெரிகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!