முதல் நாளே அமோக வசூல் அவெஞ்சர்ஸ் எண்டுகேம்..

உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெஞ்சர்ஸ் எண்டுகேம் படம் நேற்று முந்தினம் திரைக்கு வந்துள்ளது. முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் $21.66 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

Sharing is caring!