முதல் வாரத்திலேயே ரூ.400 கோடி வசூல் வேட்டை நடத்திய 2.0 படம்

சென்னை:
முதல் வாரத்திலேயே ரூ.400 கோடி வசூல் வேட்டை நடத்தி பல சாதனைகளை முறியடித்துள்ளது 2.0 படம் என்று தெரிய வந்துள்ளது.

2.0 படம் வெளியான முதல் நாளில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி, ஷங்கர், அக்சய் குமார் என பிரம்மாண்ட கூட்டணி இணைத்ததால் ரசிகர்களை எழுந்த பெரிய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளது.

இந்நிலையில் முதல் வாரத்தில் மட்டும் உலகளவில் 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி உலக அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் படமான Fantastic Beasts விட 2.0 வசூல் இந்த 4 நாட்களில் அதிகம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!