முந்திக்கிச்சு… ஒருநாள் முந்திக்கிச்சு… பியார் பிரேமா காதல்

சென்னை:
முந்திக்கிச்சு… ஒருநாள் முந்திக்கிச்சு… பியார் பிரேமா காதல் ஒரு நாள் முந்திக்கிச்சு.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஜோடியாக நடித்துள்ள படம் பியார் பிரேமா காதல். இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதே நாளில் தான் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படமும் வருவதாக இருந்தது.

இந்நிலையில் பியார் பிரேமா காதல் ஒரு நாள் முன்னதாக 9ம் தேதியே வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!