மெர்குரி படத்தைப்போன்று மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் பிரபுதேவா

தேவி-2, எங் மங் சங், சார்லி சாப்ளின்-2, பொன் மாணிக்கவேல், தேள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இந்த படங்களை அடுத்து மெர்குரி படத்தைப்போன்று மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் காதலைத் தேடி நித்யா நந்தா என்ற படத்தை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே தற்போது பிரபுதேவா படத்தை தொடங்கியிருக்கிறார்.

Sharing is caring!