யானை, நாய் கோலிவுட்டில்

பிரபு சாலமன் இயக்கத்தில், கும்கி-2 படம், யானையை மையமாக வைத்து உருவாகி வரும் நிலையில், நடிகர், ஆரவ் நாயகனாக நடித்து வரும், ராஜாபீமா என்ற படமும், யானை கதையில் தான் தயாராகி வருகிறது.

யோகிபாபு நடிக்கும், கூர்கா படத்திலும், ஒரு நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

Sharing is caring!