யாரு? இவரா? ஆச்சரியத்தில் மூழ்கும் ரசிகர்கள்

சென்னை:
அவரா… அவரா இப்படி… அட்டகாசமாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

நடிகை தேவயானியின் தம்பி நகுல். பாய்ஸ் படத்தில் செம குண்டாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்களை விட தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்து. அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.

இந்நிலையில் தற்போது நகுல் உடல் எடையை ஏற்றி ஜிமில் ஒர்க்அவுட் செய்து உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார். அந்த படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். காரணம் செமத்தியாக உடலை வலுவேற்றி உள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!