யாரு டாப்பு… இது விஜய் சேதுபதியின் ஓப்பன் டாக்-கு!

சென்னை:
யாரு டாப்பு… விஜய் சேதுபதி சொல்லியிருக்கார் ஓப்பன் டாக்… இதுதான் இப்போது செம வைரலாகி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கர். இவருக்கும் சிவகார்த்திகேயனும் போட்டி இருப்பதாக பல வருடங்ககளாகவே பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விஜய் சேதுபதி வெளிப்படையாக தற்போது சொல்லியிருக்கார். அவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?
“சிவகார்த்திகேயனுக்கு என்னை விட பெரிய பிசினஸ். என்னைவிட வேகமா முன்னேறிக்கிட்டு இருக்கிறார்” என்று ஓப்பன் டாக் விடுத்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!