யாஷிகா…தொப்புளில் மணி எதற்கு

காஜல் அகர்வால் மற்றும் ஜீவா நடித்து வெளியான கவலை வேண்டாம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனா யாஷிகா ஆனந்தி தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்ததால் இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அடுத்து இவர் நடித்து வெளியான பாடம் படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்தாலும் கெளதம் கார்த்திக்குடன் நாய்டுது சர்ச்சைகளுடன் வெளியான இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படம் இவருக்கு குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. தொடர்ந்து பிம்பங்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இதற்கடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் யாஷிகாவிற்கு இது ஏமாற்றத்தையே தந்துள்ளது.

கடைசியாக இவருக்கு நோட்டா படம் வெளியானது தமிழில் இவர் தற்போது ஆயிரம் கால் மண்டபம் மற்றும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிடுவார். அந்த வகையில் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் தாவணியில் இருக்கும் கவர்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த சிலர் இந்த படத்தில் மணியா என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Sharing is caring!