யூடிபில் சாதனை டிரெண்ட்டில் படைத்த சர்கார்

சென்னை:
யூ டியூபில் இந்தியாவிலும், இலங்கையிலும் நம்பர் 1 ட்ரெண்டிங்கிலும், அரபு நாடுகளில் நம்பர் 2 இடத்திலும் இருந்துள்ளது சர்கார்.

சர்கார் படம் சமீபத்திய டிஜிட்டல் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. மெர்சல் படம் போலவே தீபாவளிக்கு இந்த படம் இவ்வருடம் ரிலீஸாகிறது. மீண்டும் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் படத்தில் முருகதாஸ் அரசியலில் மெர்சல் செய்துள்ளார் என விஜய் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்களிடம் குஷியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்க்கார் படத்தின் டீசர் வெளியாகி இணையதள சாதனைகளை செய்து வருகிறது. பிரபலங்கள் பலரும் இதை வாழ்த்தினர்.

யூடியூபில் இந்த டீசர் இந்தியாவிலும், இலங்கையிலும் நம்பர் 1 ட்ரெண்டிங்கிலும், அரபு நாடுகளில் நம்பர் 2 இடத்திலும் இருந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!