ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தீபிகா படுகோன்

64 -ஆவது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்று முடிவடைந்தது. இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் இந்தி முன்னணி நடிகர்-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 இதில் பத்மாவத் படத்திற்கான சிறந்த நடிகை தேர்வில்  தீபிகா படுகோன் இடம் பெற்றிருந்தார். ஆனால், ‘ராஷி’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஆலியாபட்  இவ்விருதினை வென்றார். பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில் ஒரு விருதை கூட  தீபிகா படுகோன் பெறவில்லை.  இதனால் தீபிகாவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

FILMFARE AWARDS 2019? Biggest Bollywood Awards In frame: @aliaabhatt @deepikapadukone @ranveersingh #filmfare #filmfareawards2019 #deepikapadukone #ranveersingh #aliaabhatt #ranbirkapoor #katrinakaif #varundhawan #jacquelinefernandez #salmankhan #priyankachopra #shahrukhkhan #kareenakapoor #arjunkapoor #kritisanon #karthikaryan #dishapatani #saraalikhan #janhvikapoor #sonamkapoor #aamirkhan #taapseepannu #vickykaushal #aishwaryarai #shahidkapoor #shraddhakapoor #siddharthmalhotra #anushkasharma #adityaroykapoor

A post shared by Woman is the New Strong✨ (@stunners_aliaa.deepika) on Mar 24, 2019 at 5:44am PDT

தொடர்ந்து தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்:  ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், இனிமேல் கடினமாக உழைக்க போவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!