ரஜினி பிறந்த நாள்… தமிழில் வாழ்த்து சொல்லி டுவிட் போட்ட அமிதாப்

சென்னை:
இன்று ரஜினியின் பிறந்த நாள். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சூப்பர்ஸ்டாருக்கு தமிழில் வாழ்த்து கூறி ட்விட் போட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய சினிமா துறையில் முன்னணியில் உள்ள நடிகர்களே பலரும் ரஜினி ரசிகர்கள் என்று வெளிப்படையாக கூறியும் உள்ளனர்.

இந்நிலையில் ரஜினிக்கு நாளை பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் பலரும் இன்றே ரஜினிக்கு வாழ்த்து கூற ஆரம்பித்துள்ளனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சூப்பர்ஸ்டாருக்கு தமிழில் வாழ்த்து கூறி டுவிட் போட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!