ராஜமவுலி பட வேலைகள் ஜரூர்

பாகுபலி-2வைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மெகா படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஜமவுலி. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ஆர்ஆர்ஆர் என்று தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்தில் தொடங்கும் ராஜமவுலி, முதல்கட்டமாக ஜூனியர் என்டிஆர் – ராம்சரணின் தனித்தனி காட்சிகளை படமாக்குபவர், டிசம்பர் மாதம் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்குகிறார். அதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் ஐதராபத்தில் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

Sharing is caring!