ராட்சசன் படத்தில் மிரட்டிய வில்லன் அறிமுகம்

சென்னை:
இவர்தான்… அவர்… என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளார் ஹிட் அடித்த ராட்சசன் படத்தின் வில்லன்.

சமீபத்தில் வெளியாகி மிக பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பெற்ற படம் ராட்சசன். ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ள இந்த படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் பற்றிய விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்காக நடந்த பிரஸ் மீட்டில் அவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். வில்லனாக நடித்த சரவணனுக்கு படத்தில் அதிகளவில் ப்ரோஸ்தடிக் மேக்கப் போடப்பட்டிருந்ததால் அவரது அடையாளம் யாருக்கும் தெரியவில்லை. இப்போது இவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் அதிர வைத்தது என்பது என்னவோ உண்மையிலும் உண்மை.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!