ரொம்ப வருத்தமாக உள்ளது… நடிகை திரிஷா வேதனை

சென்னை:
மனசுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது… உள்ளது என்று நடிகை திரிஷா கூறியுள்ளார். எதற்காக தெரியுங்களா?

நடிகை திரிஷா பல முன்னணி பிரபல நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்.

இப்போது இவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள மோகினி படம் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திரிஷா பேசுகையில் கூறியதாவது:

தினமும் காலையில் எழுந்து செய்திதாள்களை படித்தால் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் அதிகமான செய்திகள் இருக்கின்றன. இது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றன. அதை படித்தால் நாள் முழுக்க அதே நினைவு தான் இருக்கின்றன என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!